செவ்வாய், 29 டிசம்பர், 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ்மணம் தோழியர் / தோழர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்மணம் வாசகியாக இருந்த பின், எழுத அடி எடுத்து வைக்கிறேன். வாழ்த்துங்கள், குற்றம் குறை இருப்பின் சுட்டி காண்பியுங்கள்.


3 கருத்துகள்:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது